1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பாலசிங்கம் பாலஸங்கர்
பொது முகாமைத்துவ உதவியாளர் பிரதேச செயலகம் - உடுவில்
வயது 50
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வண்ணார்பண்ணை சிவலிங்கப்புளியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் பாலஸங்கர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி : சதுர்த்தி
ஆண்மகவாய் அன்றிந்த
அவனியிலே அவதரித்து
மாண்புடனே பலபட்டம்
பதவியெல்லாம் தான்பெற்று
வேண்டுவன எல்லாமே
அவர்க்கீய்ந்து வாழ்ந்திட்ட - எங்கள்
பிதாமகன் "பி.கே.பி பாலஸங்கர்"
தாண்டவனார் அழைப்பேற்று
தரணிவிட்டுச் சென்று
மாதங்கள் பன்னிரண்டும்
காற்றோடு போய் ஓராண்டு வந்ததுவே!
தூண்டுமவர் நிழல்கள் எல்லாம்
வீட்டினிலே அசைந்தாட,
மீண்டு துயில் எழாரோ! என்று,
போனவழி பார்த்து காத்துநிற்கிறோம்,
வாரும் அப்பா!
முகவரி:
718, கே.கே.எஸ் வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute