
யாழ். கொக்குவில் கிழக்கு உடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 05 கிருலப்பனை எட்மன்டென் அரச தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் பாலகுமாரன் அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் தையல்நாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகம் பாலகுமாரன்(ஓய்வு நிலை ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சத்யன்(கொழும்பு), சபேசன்(மெல்பேர்ண்), சஞ்ஜீவன்(சிட்னி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவநந்தினி, பகிரா, திவாஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மயூரா, சாட்ஜன், சன்சா லாயா, சாஷாதமிழ், சஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பாலநாயகம்(கொக்குவில்), கனடாவை சேர்ந்த சிறீபாலன், பாலபூபதி, பாலஜோதி, பாலரஞ்சன், பாலஞ்சினி, பாலசந்திரன்(லண்டன்), பாலறமேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி, ஞானம், கோகுலபாலன், நித்தியானந்தன், செல்வி, கிருஷ்ணகோபால், வாசுகி, இலட்சுமி, காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகம்மா, பூபதி, இராஜரட்ணம், இராமசந்திரா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு,ப 09.00 மணிமுதல் பி.ப 05.00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 24-09-2025 புதன்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில்இறுதிக்கிரியை நடைபெற்று அதனை தொடர்ந்து கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94777062901