யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York, Nyack ஐ வதிவிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey, Boonton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பாலசரஸ்வதி விவேகானந்தன் அவர்கள் 26-02-2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், கோண்டாவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவகஸ்தூரி சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நடராஜா பவானி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விவேகானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரதீபன்(Boo -Engineer), பாலகுமாரன்(Heman- MD), தமயந்தி(Mohana- Pediatrics Nurse) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகந்தி, பிரியா, Ryan Byrnes ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயராஜா செல்வலிங்கம்(கனடா), பரமானந்தன்(சுவிஸ்), அருள்நேசன்(இலங்கை), காலஞ்சென்ற செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Ashton, Racheal, Daphne, Arya, Maya, Shreya, Lucas, Luna ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 05 Mar 2022 9:30 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Really sorry to hear about your lose.Our deepest sympathies to Uncle and Heman. May her soul Rest In Peace.