
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balasanmugam Parameswari
1945 -
2021

அன்பு அக்காவின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. அக்காவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அக்காவின் இழப்பினால் துயர் உறும் அனைவருக்கும் ஆண்டவன் துணை இருப்பான். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி. அன்பு த்தம்பி தெய்வேந்திரன் பிராங்பேர்ட் ஜேர்மனி.
Write Tribute