யாழ். சுதுமலை தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, தையிட்டி, கொழும்பு, கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலராஜா நடராஜா அவர்கள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னையா நடராஜா கண்ணப்பர் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், சுவாமிநாதன் நல்லலிங்கம் சுப்பையாப்பிள்ளை சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகமதி அவர்களின் அன்புக் கணவரும்,
கோசலன், மீரா, கபிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பெருமாள்பிள்ளை, குகராஜா, காலஞ்சென்ற மாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Streaming Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 29 May 2024 5:00 PM - 9:00 PM
- Thursday, 30 May 2024 8:00 AM - 11:00 AM
- Thursday, 30 May 2024 11:00 AM