
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sarveswary Balanathan
1950 -
2023

சர்வேசின் மறைவுச்செய்தி நெஞ்சுக்கு கனமானது.கந்தையா அத்தானின் ஆசை மகளாக ,ஒரு சாலை மாணவியாகத் தொடங்கிய உறவு.இடம் பெயர்,புலம்பெயர் வாழ்விலும் ஊருடன் உறவுகலுடன் தன்னைப்பிணைத்து நின்றவர் .எங்கள் தண்ணீர்த்தாழ்வு ஞான வைரவப் பெருமான் மீள் எழுச்சியில் திளைத்திருந்தவர் .பூங்காவனத்தில் உடனிருந்தவரை இழந்திட்ட விதி கொடியது. தவித்து நிற்கும் அன்புக்கணவர், பிள்லைகள்,மருமக்கள், பேரப்பிள்லைகள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை சாந்தி பெறுக! சாந்தி தருக!! பேராசிரியர் நாகலிங்கம் சண்முகலிங்கன் குடும்பம் முன்னாள் துணைவேந்தர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
Write Tribute