

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Vaughan ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலமுகி இரத்தினராஜா அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன் அழகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி நேசமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
றம்யா(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,
சர்வேஸ்வரன்(கனடா) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சோதிலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
அபிஷா, அஷ்மிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Sunday, 06 Jul 2025 10:30 AM - 1:00 PM
- Sunday, 06 Jul 2025 1:00 PM
- Sunday, 06 Jul 2025 2:30 PM