யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஆறுகால்மடத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பாலாம்பிகை விஸ்வலிங்கம் அவர்கள் 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், கதிரவேலு(ஆண்டார்), லக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், இளையதம்பி லக்சுமி தம்பதிகளின் வளர்ப்பு மகளும், முருகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஸ்ரீஸ்கந்தராசா, வரதகுமார், ஜெகதீஸ்வரி, இசைவாணி, தயான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, திருவிலங்கம், மகாதேவன் மற்றும் சுந்தரலிங்கம், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜசிங்கம், ஸ்ரீதரன், கோகிலா, டீபிகா, நிசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டனா, யவன், ராகுலன், டனி, டானு, ஜனீற்று, நவன், றவன், திரேசா, நேதன், கீர்த்திகா, காசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Deepest sympathy