யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பாலாம்பிகை சிவபாலசேகரம் அவர்கள் 01-05-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி பொன்னம்பலம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பசுபதி சிவபாலா ரத்னம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவபாலசேகரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுஷிலா, சூரியகுமார், ரவிக்குமார் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
வைரவிப்பிள்ளை, காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சியாமளா, சஜீவன், அனிஷா, சபீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Friday, 05 May 2023 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Dear Ravi, please accept our heartfelt condolences. After we moved from Enfield we lost touch with your mother. May her soul rest in Peace.