மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பழைய கண்டியை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பாலாம்பிகை இராசநாயகம் அவர்கள் 20-03-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லம்மா, வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னாச்சிப்பிள்ளை, ஆறுமுகம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இராசநாயகம்(இளைப்பாறிய அதிபர்- பண்ணாகம் மெய்கண்டான் மகாவித்தியாலயம், கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலையம்) அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜலட்சுமி, காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாசுகி, வாசுதேவ், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கஜானனன், நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லகுமிரன், கபிலாஷ், சரண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Zoom இணையத்தளம் ஊடான நினைவஞ்சலி கூட்டம் பற்றிய விபரங்கள்சனிக்கிழமை (27 th )மதியம் 12.00 மணியில் இருந்து 3.00 மணி வரை.
Zoom meeting தொடர்பாடலுக்கு கீழே உள்ள Link ஐ அழுத்தவும்.
https://us02web.zoom.us/j/84205538090?pwd=NDlSSng3ZU85Y3VVR2VmZHlmTTVxZz09இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We had the privilege of getting to know Ammah during her visits with Vasuhi to our home in Chicago. She was a very intelligent, pleasant and happy person who adored people. We thoroughly enjoyed...