கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Balamani Navarathinam
1937 -
2020
உறவென்று தேடி வந்தோரை உபசரித்திடும் உங்களின் உன்னத பண்பு தன்னை எம் உயிர் உள்ள வரை நாம் மறவோம். உங்களின் ஆத்மா சாந்தியடையவும், உங்களை இழந்து துயருறும் உறவுகள் இதை தாங்கும்் வலிமை பெறவும் இறைவனை வேண்டுகிறேன் கலைவாணி
Write Tribute
பாலாமணி மாமியின் ஆத்மா இறைவனடி சேர பிரார்த்திக்கின்றோம். அவரது நினைவுகள் என்றும் எம் நெஞ்சைவிட்டு அகலாது. -சாவித்திரி அன்ரி குடும்பம்