-
25 DEC 1940 - 18 DEC 2019 (78 age)
-
பிறந்த இடம் : கொழும்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொழும்பு, Sri Lanka
கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் திலகவதி அவர்கள் 18-12-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் மனோண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மங்கலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலகிருஸ்ணன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மகேஸ்வரன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
சோதிநாயகி அவர்களின் அன்பு மைத்துனியும்,
மங்களவேணன், யாழினி, கிம்புறுநாதன் மதனவேணி, இரட்ண மேனன் செளமியா, ஹரிகரரூபன் சுதர்னமேனி, பிறேமவேணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மதுஷன், விதுஷன், சாருஷன், விதுஷாயினி, விதுஷிகன், சஹானா, மதுரன், ஆருக்ஷன், சாயீஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இலக்கம் 48, 2ம் குறுக்குத்தெரு, அல்விஸ் டவுன், வத்தளை இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு செட்டிகுறிச்சியில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு 22-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.