Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 17 JAN 1963
மறைவு 03 AUG 2021
அமரர் பாலகிருஷ்ணன் ரவீந்திரராஜா
வயது 58
அமரர் பாலகிருஷ்ணன் ரவீந்திரராஜா 1963 - 2021 கொட்டடி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Britain Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் ரவீந்திரராஜா அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் புனிதவதி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்ற அமிர்தலிங்கம், பாலபரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,

அபிராமி, ஹரிகிருஷ்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவிராஜ், ரவீந்திரராணி, பிரதீபா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மணிவண்ணன், துசியந்தி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

பாரதிதாசன், அன்ரனி, சிந்துஜா, சுபாஸ்கரன், சாலினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

சாயி உமேஷன், சாயி சரவணன், சாயி சரண், பிரீத்திகா, ஸ்ருதீகா, வஸ்சலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லதீஸ், கிருஷ், மதுஷன், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr.Balakrishnan Raveinthirarajaa was born in Kottadi Sinivasakam Road Jaffna and a resident of Britain Harrow UK and passed away peacefully on Tuesday, August 03,2021.

He was a devoted son of Mr Balakrishnan and Mrs Punithavathi, a wonderful Son-in-Law of Mr Amirthalingam and Mrs Balaparameswary.

He was a loving husband of Mrs Arrunthathi.

An amazing father of his two children Ahbirami and Harey Krishnan.

He had a friendly bond with His brothers and sister Raveraj, Raveinthirani, Pratheepa.

His brothers-in-law and sisters-in-law, Mannivanan, Dushyanthy, Barathithasan, Antony, Sinthuja, Subaskaran, and Shalini.

He was very affectionate towards his nieces and nephews,Saiumasan, Saisaravanan, Saisaran, Pritika, Surithika, Vatsalan, Lathees, Krish, Madhooshan, Aswini.

This notice is provided for all family and friends.

Live streaming link: Live Link

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அருந்ததி - மனைவி
அபிராமி - மகள்
ரவி - மாமா
ரவிராஜ் - சகோதரன்
பிரதீபா - சகோதரி
துசியந்தி - மைத்துனி
மணிவண்ணன் - மைத்துனர்

Photos