Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 24 APR 1941
உதிர்வு 28 MAY 2022
அமரர் பாலகிருஷ்ணன் புவனேஸ்வரி 1941 - 2022 தொண்டைமானாறு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தொண்டமானாறைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். தெல்லிப்பழை, நியூசிலாந்து Wellington ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் புவனேஸ்வரி அவர்கள் 28-05-2022 சனிக்கிழமை அன்று தெல்லிப்பழையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு மாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சண்முகம் குஞ்சரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தெல்லிப்பழையைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகம் பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான புவனேந்திரராஜா, கனகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலச்சந்திரன், காலஞ்சென்ற யோகச்சந்திரன், பாலகௌரி, கீதா, ராஜகௌரி, புவனகௌரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவரூபி, ரவீந்திரராஜா, ஆறுமுகதாஸ், குமரேசன், விஜய் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

சுஜேந்திரா, கீர்த்திகா, லக்‌ஷனா, சஞ்சனா, ஆகாஷ், ரிஷி, சரண், கிறிஸ்வின் ஜோய், அதிஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கிறிஸ்ஷன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் தெல்லிப்பழையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தெல்லிப்பழை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலச்சந்திரன் - மகன்
பாலகௌரி - மகள்
கீதா - மகள்
ராஜகௌரி - மகள்
புவனகௌரி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 27 Jun, 2022