Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 AUG 1947
இறப்பு 20 OCT 2024
திருமதி பாலகிருஷ்ணன் புனிதவதி 1947 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் புனிதவதி அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ். கொட்டடியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகேசு முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ரவீந்திரராஜா(லண்டன்), ரவீந்திரராணி, பிரதீபா(கனடா), ரவிராஜ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மவதி அவர்களின் பாசமிகு சகோதரியும்,

அருந்ததி(லண்டன்), பீற்றர் அன்டனி, பாரதிதாசன்(கனடா), சிந்துஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சாய் உமேஷன், சாய் சரவணன், சாய் சரண், பிருத்திகா, சுருதிகா, காயத்திரி மித்ரா, கிருஷா ஆகியோரின் அம்மம்மாவும்,

அபிராமி, ஹரிகிருஷ்ணா, லதீஸ், கிரிஷ், தியானிகா ஆகியோரின் அப்பம்மாவும்,

தர்மிகா, அனன்யா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2024 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் நடைபெற்று பின்னர் வில்லூன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:-
ரவீந்திரராணி - மகள்: +94766675781
பிரதீபா - மகள்: +16472020764
ரவிராஜ் - மகன்: +16474542013
சிந்துஜா - மகள்: +16477782717

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute