யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலகரன் துரையப்பா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி அறிந்து துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும்,தொலைநகல், மின்னஞ்சல், சமூகவலைத்தளங்கள் ஆகியவை மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மலர்வளயங்கள், மலர்மாலைகள, வழங்கியவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அதே நேரம் எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் விஷேசமாக தற்போதய பெரும்பரவல் சூழ்நிலையிலும் சிறப்பாக இறுதிகிரிகைகளை நிறைவேற்றி தந்த (CHAPAL RIDGE FUNERAL HOME) நிர்வாக ஊழியர்களுக்கும் எமது குடும்ப அங்கத்தவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.