Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 MAR 1947
இறப்பு 31 MAR 2020
அமரர் பாலகுரு காளீஸ்வரி 1947 - 2020 அநுராதபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.


அநுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம் 4ம் யுனிட்  வாரிக்குட்டியூரை வசிப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காளீஸ்வரி பாலகுரு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு சிகரமாய்
பாசத்திற்கு ஒளிவிளக்காயிருந்து எமை
பாரினிலே எமை வளர்த்து
பரிதவிக்கவிட்டுச் சென்ற எம் தெய்வமே

கண்ணை இமை காப்பது போல் எமை
காவல் காத்த எம் காவல் தெய்வமே
கலையாத உங்கள் முகமும்
கள்ளமில்லாத உங்கள் சிரிப்பும்
காண்பது எப்போது எம் இதய தெய்வமே

உங்கள் உருவம் மறைந்தாலும்
நின் உயிர் எப்போதும் எம்மோடுதான்
இருக்கின்றது அன்புத் தெய்வமே

ஆண்டொன்டென்ன ஆயிரம் ஆண்டானாலும்
நித்தம் உங்கள் நினைவுகளோடு
நின் பாதமலர் பணிகின்றோம் பாசத்துடன்

உங்கள் பிரிவால் துயருறும் - குடும்பத்தினர்

ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 03 Apr, 2020
நன்றி நவிலல் Thu, 30 Apr, 2020