
பிறப்பு
09 APR 1961
இறப்பு
27 MAR 2020

அமரர் பாலச்சந்திரன் உதயகுமார்
1961 -
2020
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
-
09 APR 1961 - 27 MAR 2020 (58 வயது)
-
பிறந்த இடம் : வட்டுக்கோட்டை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : ஜேர்மனி, Germany
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
09
APR,
1961

Death
27
MAR,
2020
Late Balachandran Udayakumar
நல்லதொரு நண்பன் குமார்
நல்லதொரு மனிதன் தான் மட்டும் வாழான்
தனைச் சுற்றி நால்வரை நலமாக வைத்திருப்பான்
எனைச் சுற்றி உள்ளோரில் நீயும் ஒருவன் அல்லவா
பின் ஏன் எனைவிட்டு எங்கோ தொலைந்தாய்
கண்ட இடத்தில் கட்டி அணைத்து
கன கதைகள் கதைத் திருந்தோம் - என்
கதையினை காதலித்த காதலன் நீ எனக்கு
காணாத தூரம் கடுகதியில் சென்றதேன்
கடமையைச் செய்ய கடுமையாக உளைத்தவனே
கண்ட எப்போதும் சந்திப்போம் விரைவில் என்பாய்
காலம் வரவில்லை காலன் வந்து விட்டான்
காலத்தை விட்டுவிட்டோம் கவலை அதுதான்
குமார் குணத்தில் நீ குலக்கொழுந்து
கூடும் இடத்தில் குதூகலம் இருக்கும்
குதூகலம் இனி யார் தருவார் எனக்கு
குமார் உனக்கு இணை வேறு யார் இங்கு
கும்பிட்ட இறைவா கொடு ஆத்ம சாந்தி !
குடும்பத்தாருக்கும் மன ஆறுதல் கொடு !
புலம்புவது
ஞானகுமார் மாஸ்டர்
ஞானகுமார். ஆ
நண்பன்
யேர்மனியில் கெல்டன்
Germany
5 years ago
Write Tribute
Summary
-
வட்டுக்கோட்டை, Sri Lanka பிறந்த இடம்
-
ஜேர்மனி, Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 29 Mar, 2020
We are truly sadden by the news, still it is difficult for us to believe that we will not see you anymore. We have lost a true, genuine person with great sense of humour. Our condolences Ranji...