மரண அறிவித்தல்
அமரர் பாலசந்திரன் சுப்பிரமணியம்
வயது 67
அமரர் பாலசந்திரன் சுப்பிரமணியம்
1953 -
2021
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட பாலசந்திரன் சுப்பிரமணியம் அவர்கள் 22-02-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகேஸ்வரி(இராசாத்தி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், தெய்வமணி(வேவி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன்(Ioan Yosef), லூர்த்தன்(Lutheran), ஆனா(Aana) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலா, பாமா, வேவி, தேவி(கனடா), சாரதா, முருகன், கௌரி, தேவன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
live link: http://www.livememorialservices.com/Home/ServiceDetail/11015
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்