யாழ். கொட்டடி ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் சர்வேஸ்வரி அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசாமி சுபத்திரை தம்பதிகளின் அன்பு மகளும்,
கனகசூரியர் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கமல்(ஜேர்மனி), சர்மிலா(இலங்கை), மயூரன்(இலங்கை), சுதர்சன்(பாபு- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தங்கேஸ்வரன் அவர்களின் அன்புச் சித்தியும்,
திவாகர்(இலங்கை), ஸ்ரெபானி(ஜேர்மனி), அலக்ஸியா(பிரான்ஸ்), சசிகலா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுசிகா, கெளதமன், கபிஷன், விதுஷன், கவிஷான், ரியான், ரியானா, அஸ்விக், அபிஜெய், அக்ஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான நாகராஜா தர்மலிங்கம், பரமேஸ்வரி சண்முகலிங்கம் மற்றும் மகேந்திரநாதன்(இந்தியா), சற்குணமூர்த்தி(மணிகுரல்), புவனேஸ்வரி, ஜெகதீஸ்வரி, கணேசலிங்கம்(டென்மார்க்), காலஞ்சென்ற நடேஸலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வசந்தகுமாரி(பிரான்ஸ்), பிறேமகெளரி(கனடா), பிறேமகலா(இலங்கை), நகுலேஸ்வரன் சூரி(சுவிஸ்) ஆகியோரின் அண்ணியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூண்றி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
சுதர்சன்(பாபு- பிரான்ஸ்): மகன் +94743517749
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details