யாழ். வட்டுக்கோட்டை அராலி மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Eitorf ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் சறோஜினிதேவி அவர்கள் 12-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு பொன்னம்மா(பலாலி கிழக்கு) தம்பதிகளின் அன்பு மூத்த மருமகளும்,
பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசன்னா, பிரதீபன், பிரசாத் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நான்சி அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரன்(ராசா), லீலாதேவி(லீலா), விமலாதேவி(விமலா), சந்திராதேவி(சந்திரா), காலஞ்சென்ற பாலச்சந்திரன்(சிறீ), விஜயதேவி(வவி), றவீந்திரன்(றவி), லதா, இந்திராதேவி(அசோ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விஜயகுமார், நந்தகுமாரன், சுசிகுமார், மைதிலி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு அண்ணியும்,
பபின், மரினா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக உங்கள் வருகையை தவிர்த்துக்கொள்ளும் படியும் உங்கள் இரங்கல் செய்திகளையும் அனுதாபங்களையும் தொலைபேசி மற்றும் சமூகவலைத்தளங்கள் ஊடாக பகிர்ந்து கொள்ளலாம்.