

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் புனிதவதி அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துவேலு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சோமசுந்தரம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேஸ்குமார், ரமேஸ்குமார், வனஜா, பிரிஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரியதர்சினி, அர்ச்சனா, உமாசங்கர், புவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அம்பிகாவதி, சரஸ்வதி, ஆனந்தராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வராஜா, மகாலிங்கம், புவனேஸ்வரியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராமச்சந்திரன், ஞானமலர், அரியமலர், சாந்தமலர் ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
கலைவாணி, சிவானந்தன், சண்முகநாதன், காலஞ்சென்ற செல்வராஜா ஆகியோரின் பாசமிகு சகலியும்,
சுவின், பிரவின், அஸ்வின், ரித்திகா, லேயா, எவன். நத்தோன், அமலியா, ரோகான், நிலான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 08 Aug 2023 3:00 PM - 4:00 PM
- Thursday, 10 Aug 2023 3:00 PM - 4:00 PM
- Saturday, 12 Aug 2023 3:00 PM - 4:00 PM
- Sunday, 13 Aug 2023 3:00 PM - 4:00 PM
- Monday, 14 Aug 2023 10:00 AM - 12:30 PM
- Monday, 14 Aug 2023 1:00 PM - 2:00 PM
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.