
பிறப்பு
12 JUN 1953
இறப்பு
09 APR 2020
அமரர் பாலச்சந்திரன் கமலாம்பிகை
வயது 66

அமரர் பாலச்சந்திரன் கமலாம்பிகை
1953 -
2020
நெடுந்தீவு, Sri Lanka
Sri Lanka
-
12 JUN 1953 - 09 APR 2020 (66 வயது)
-
பிறந்த இடம் : நெடுந்தீவு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : ஸ்கந்தபுரம், Sri Lanka பிரான்ஸ், France
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late. Balachandran Kamalambikai
1953 -
2020
பேரிடர் காலத்தில் உயிரிழப்பானது மிகுந்த வேதனையே உயிர்தந்தவர்களுக்கு உற்றார் உறவினர் கூடி இறுதிவழியனுப்பலைச் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை இந்த துயரை உலகமே அனுபவித்து நிற்கின்றது தமது வழித்துணையையும், பெற்றவளையும் இழந்து நிற்கும் துணைவன், பிள்ளைகளுடன் மற்றும் உற்றார் உறவினர்களுடன் நாமும் எமது ஆழ்ந்த துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு
France
5 years ago

Write Tribute
Summary
-
நெடுந்தீவு, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 13 Apr, 2020
நன்றி நவிலல்
Thu, 07 May, 2020