
அமரர் பாலச்சந்திரலால் பிரதீபன்
வயது 42

அமரர் பாலச்சந்திரலால் பிரதீபன்
1978 -
2020
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balachandhiralal Piratheeban
1978 -
2020

ஆறாத் துயருடன் எம் அனுதாபங்கள்? உன் மரணச் செய்தி கேட்டு உள்ளம் நொந்து துடிக்கின்றோம் இதயம் துடிக்க மறுக்கிறது-உனக்கு இந்திய தேசத்திலா பொல்லாத இயமன் வந்தான் சிரித்த முகமும் சினந்தறியா தன்மை கொண்டவனே சித்தம் கலங்கிட எம்மை விட்டுச் சென்றதேனோ!? உறவுகளும் ஊரவரும் கதறி அழுகின்றோம் ஐயா!? உன் முகத்தையேனும் பார்க்க முடியவில்லையே? விருப்புடன் பழகிடும் குணம் கொண்டவனே உன் விதியதை முடித்து தனித்து அழைத்தானோ காலன் ஏங்கி அழுகின்றோம் எங்கள் தீபனே உனை நினைத்து? எம்மை எல்லாம் தவிக்கவிட்டு தனிவழி சென்றாயோ!? Rest in peace theepan?
Write Tribute