Clicky

மண்ணில் 30 AUG 1935
விண்ணில் 13 MAR 2022
அமரர் பாக்கியலட்சுமி நடராஜா 1935 - 2022 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புள்ளம் கொண்ட எங்கள் பெரியம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். பெரியம்மாவின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி.
Write Tribute