Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 25 JUN 1975
விண்ணுலகில் 01 MAY 2025
அமரர் பாகிதா சங்கரலிங்கம்
யாழ். உடுவில் Girls College, Jaffna Hindu Ladies College, T.L. Kennedy Secondary School, McMaster University பழைய மாணவி
வயது 49
அமரர் பாகிதா சங்கரலிங்கம் 1975 - 2025 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உரும்பிராய் செல்லத்துரை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட பாகிதா சங்கரலிங்கம் அவர்கள் 01-05-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சங்கரலிங்கம் லங்காதேவி தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்ற செல்லம்மா, தம்பிராசா, ராஜரட்ணம், மகேஸ்வரி ஆகியோரின் பேத்தியும்,

சானுகன், சமீனன், சகீரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜித்தா, சஜேந்திரன், துளசிகா, பாலசொரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்கந்தா, கத்தரின், தினேஸ், கிறிஸ்தோபர் ஆகியோரின் மைத்துனியும்,

இசான், இமைரா, கவின், தேவிகா, அனீக்கா, அஞ்சலி, கென்னடி, வெஸ்லி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

லூக், ஜேக்கப் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

live link : Click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சானுகன் - மகன்
துளசி - சகோதரி
சஜேன் - சகோதரன்
சங்கரலிங்கம் - தந்தை

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Pavalam Santiapillai & Family

RIPBOOK Florist
Canada 1 month ago

Summary

Photos

No Photos

Notices