யாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட பகவதி சிவனேசன் அவர்கள் 29-05-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் சுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவனேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற V.M. நடராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,
வசந்தா, பரமேஷ்வரி, மகேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீபா- வினாயகதாஸ், சதீஷன்- ஷாமினி, நிரூபா- தரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அக்ஷனா, சித்தார்த் அபிமன்யு, கனிஷ்கா, ஆர்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May her soul rest in peace