கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தைப் பிறப்பிடமாகவும், இலங்கை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பகவதி பாக்கியம் அவர்கள் 24-12-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பழனி லக்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நல்லமுத்து பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பகவதி அவர்களின் அன்பு மனைவியும்,
சுப்பிரமணியம்(சுவிஸ்), ஜெயலக்சுமி(கனடா), நாகேஸ்வரி(இலங்கை), நடராஜா(கனடா), குணம்(கனடா), இராசநாதன்(கனடா), பத்மாவதி(கனடா), சறோஜாதேவி(கனடா), ரதிமலர்(கனடா), லைலா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புஸ்பராணி, முத்தையா, காலஞ்சென்ற நாகராஜா, ஜெயந்தி, பத்மகெளரி, சுபத்திரா, பூமிநாதன், நற்குணராஜா, வரதன், யோகராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகந்தினி- மோகன், குமுதினி- உதயபாலன், அஜந்தன், ராஜினி- பிரசன்னா, காந்தன்- யோகி, துஷியந்தினி- ரவி, பகீரதன்- சாழினி, பிரதீபன்- ஆஷா, துசியந்தன்- கரிஜா, சத்தியன், பிருந்தா, லிசிந்தா, தக்கினி, கயல்விழி, பவித்திரா, ஜெனிக்கா, கபிஷா, கஷான், தமிஷா, ரூபா- ராயேந்திரன், நந்தா- சுதன், தனுஷா- தர்சன், றிச்சாட், றோகினி- றொமல்டோ, ஜோன், எட்மன், அபிலா, ஐரினா, சேதுளா, விதுளா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கபினா, சஜினா, வைசாலி, ஜெசிக்கா, அப்ஷா, சஞ்சய், சந்துரு, சந்தோஷ், நிரோஷன், சிம்மை, வர்ணிகா, புளேறின்ரினா, அட்சரன், அகரன், அனிஷா, ஆருஷன், ஆசகன், அக்சயன், அகீசன், அக்சிதா, றேனா, றைலி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.