Clicky

பிறப்பு 09 DEC 1942
இறப்பு 16 SEP 2023
திருமதி பகவதியம்மா தில்லையம்பலம் (பவானி, கிளி)
வயது 80
திருமதி பகவதியம்மா தில்லையம்பலம் 1942 - 2023 ஓட்டுமடம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கனிவான உள்ளம் இனிமையாய் பேசும் அமைதியான உள்ளம் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போனது ஏன்? கண்ணிரில் வாடுகிறோம் உம்மை காணாமல் தேடுகிறோம்... வழிநெடுக காத்து இருந்து கண்டவுடன் கட்டி அணைத்து கதை பேசி வாய்க்கு ருசியாய் விருந்து வைத்து வாசல் வரை வந்து வழியனுப்பி வாழ வைத்த மென்மையான அன்பு உள்ளம் அவசரமாய் எம்மை விட்டு விண்ணுலகம் சென்றது ஏனம்மா!!! உம்மை காணாமல் தவிக்கின்றோம் வாடுகின்றோம் திரும்பி வரும்மம்மா! அன்னாரின் இழப்பால் தவிக்கும் கணவர் பிள்ளைகள் மருமட்கள் பேரபிள்ளைகள் உற்றார் உறவினர் அனைவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்... உம் இழப்பால் தவிக்கும் சின்னத்தம்பி(சின்னன்னர் )குடும்பம் யாழ் பொடி
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 17 Sep, 2023
நன்றி நவிலல் Sat, 14 Oct, 2023