கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்
மோகன் அண்ணர் மிக சிறந்த பண்பான மனிதர் மட்டுமல்ல மிக சிறந்த ஓவியரும் கூட நோர்வே சிவசுப்பிரமணியர் (முன்னைய )ஆலய மூலவரின் தூபி வர்ண வேலையை மயில் பீலி போல் அழகாக வரைந்து தந்தார் அவருடன் பணியாற்றிய அந்த இனிமையான காலம் என்றுமே மறக்க முடியாது . அண்ணாவின் ஆத்மா இறைவன் பொற்கமல பாதங்களில் இளைப்பாற அவனருள் வேண்டி அவர்தம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம் .
ஓம் சாந்தி
Write Tribute