கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Alagiah Canagasabey Moganadas
1952 -
2024
வானோலியில் கேட்ட காந்தக் குரல் காதுகளில் இன்றும் கேட்கிறது - நீ வடிவமைப்பு செய்த பிரசுரங்கள் ஆவணங்களாக இன்னும் இருக்கிறது - நீ இல்லை என்பதை தவிர! பல பக்கங்கள் கொண்ட நட்பில், முன்னட்டை ஓவியமாக நீ இருப்பாய். நட்புக்கு நன்றி நண்பா! அமைதியாக உறங்கு, ஆண்டவர் அடியில் - உன் ஆன்மா இளைப்பாறட்டும்.
Write Tribute