Clicky

பிறப்பு 02 OCT 1947
இறப்பு 11 MAY 2021
அமரர் ஐயாத்துரை சுந்தரலிங்கம்
வயது 73
அமரர் ஐயாத்துரை சுந்தரலிங்கம் 1947 - 2021 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Alle vadivel 12 MAY 2021 Switzerland

சிகரமாக நின்று தன் கடமை உணர்ந்து நிலை மாறாமல் அதை நிறைவேற்றி உண்மையான அன்பை உணர்வுடன் பகிர்ந்து குடும்பத்தலைவராக வாழ்ந்து இன்று இவ்வுலக வாழ்வை முடித்து இறையடியெய்திய அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் குடும்பத்தலைவரை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Tributes