Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 09 JAN 1944
மறைவு 26 DEC 2018
அமரர் ஐயாத்துரை செளந்தரராசா
ஓய்வுபெற்ற உப தபாலதிபர் சிவன் கோவிலடி, கிறீன் விஸ்வா நிறுவனத்தின் ஸ்தாபகரும் தலைவரும் வட்டுக்கோட்டை அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர்
வயது 74
அமரர் ஐயாத்துரை செளந்தரராசா 1944 - 2018 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை செளந்தரராசா அவர்கள் 26-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பா முதலி அவர்களின் அன்புப் பூட்டனும்,

கந்தையா, தம்பு ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை மீனாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அ.க.காசிப்பிள்ளை(வைத்திய கலாநிதி), குணபூசணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மைத்திரேஜி(உப தபால் அதிபர்- சிவன் கோவிலடி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனந்தன், சிவதனுசன், திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தியாகேஸ்வரியம்மா, மணிவாசகம்பிள்ளை மற்றும் மகேஸ்வரியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அ.க.குமாரசாமி(இராசவைத்தியர்) அவர்களின் அன்பு மருமகனும்,

விஜயலக்சுமி, சிவலக்சுமி, சிவகுமரன், சக்திதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சங்கமித்ரா, சுமந்திரன், நளாயினி, வாசுகி, சுலபை காலஞ்சென்ற சிவப்பிரகாசம் மற்றும் குணபாக்கியலக்‌ஷிமி, பண்டரிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவிச்சந்திரன்(வலயக் கல்விப் பணிப்பாளர்- துணுக்காய்), சிவதாரணி, ஞானச்சந்திரன்(பிரான்ஸ்), சர்வநடராசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

தயாளினி, காலஞ்சென்றவர்களான குகதாசன், வரதராஜன் மற்றும் கிரிஜா, சிவச்சந்திரன், சுவேந்திரன் ஆகியோரின் சிறிய தந்தையும்,

அபிநயா, சிவப்பிரியா, கிருஷிகா, அனோஜன், மைதிலி, விசாளினி, சுதநடேஸ், சுவேதினி, ராகுல் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று வளுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்