Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 19 MAR 1961
இறப்பு 06 JAN 2022
அமரர் ஐயாத்துரை பாலச்சந்திரன் (சந்திரன்)
வயது 60
அமரர் ஐயாத்துரை பாலச்சந்திரன் 1961 - 2022 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். தெல்லிப்பழை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பாலச்சந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 36 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Notices

அகாலமரணம் Fri, 07 Jan, 2022