Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மண்ணில் 17 DEC 1967
விண்ணில் 12 MAY 2023
அமரர் ஐயாத்துரை பத்மநாதன் (அப்பர் அண்ணா)
வயது 55
அமரர் ஐயாத்துரை பத்மநாதன் 1967 - 2023 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பத்மநாதன் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி எதிர் வரும் 11-06-2023 ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 12:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை Thomas Wall Centre, 52 Benhill Ave, Sutton SM1 4DP எனும் முகவரியில் நடைபெற இருப்பதனால் தாங்களும் தங்கள் குடும்பம் சார்ந்து பங்கேற்று, அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.