அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த மனமார்ந்த இரக்கங்களும் அனுதாபங்களும். இந்த கடினமான நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உங்களுடன் உள்ளன. இறை சித்தத்தின்படி அன்னாரின் ஆத்மா இறையோடு இணைந்து பிறப்பு, இறப்பு என்ற சுற்றுச்சுழற்சியை கடந்துச் சென்று நிலையான ஆத்மசாந்தி அடையட்டும். Our deepest and most heartfelt condolences to the family and friends grieving this loss. Our thoughts and prayers are with you in spirit during this difficult time. By God's grace and will, may his soul find its way back to the Source, breaking free from the cycle of birth and death, and finally rest in eternal peace.
உங்கள் குடும்பத்தின் இந்தத் துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்!ஓம் சாந்தி!!!