மரண அறிவித்தல்
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Delmenhorst ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அகஸ்ரின் மரியான் அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அகஸ்ரின் பெர்கல் மேக்லின் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், யேசுராசா ரீட்டா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெனி அவர்களின் அன்புக் கணவரும்,
நடஜா, நென்சி, நந்தூஸ், நிதூஸ், நிலூஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புளோரிடா, பிலிவியா, அருள், பிலிப்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமித்திரா, ஆஸா, குமாரி, லியானா, அனோசியா, உபாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathies to his family an may he Rest In Peace.