மரண அறிவித்தல்
தோற்றம் 02 OCT 1948
மறைவு 01 MAY 2021
திரு அற்புதராஜா தியாகராஜா 1948 - 2021 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வத்தளை, கொழும்பு, அவுஸ்திரேலியா Clayton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கெண்ட அற்புதராஜா தியாகராஜா அவா்கள் 01-05-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, அற்புதம் தம்பதிகளின் அன்பு மகனும், உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற  சண்முகம், இரட்ணாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிர்மலா அவர்களின் அன்புக் கணவரும்,

சந்திரன்(மெல்போர்ன்), துரைராஜா(கனடா), Pearl(கனடா), சந்திரமணி(இலங்கை), லலிதா(இலங்கை), பத்மினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கெளசலா, புஷ்பா, காலஞ்சென்ற தெய்வேந்திரன், மகேந்திரன், செல்வரட்ணம், காலஞ்சென்ற ரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live streaming link: Click here

PASSWORD: thiagarajah05052021

Live Streaming will begin at: 02.30PM AEDT

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: நிர்மலா தியாகராஜா (மனைவி)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நிர்மலா தியாகராஜா - மனைவி