கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், வவுனியா, ஐக்கிய அமெரிக்கா Buffalo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆதித்தியன் தேவராசா அவர்கள் 24-12-2020 வியாழக்கிழமை அன்று ஐக்கிய அமெரிக்கா Buffalo யில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்க்கார கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை(வட்டக்கச்சி) தம்பதிகள், காலஞ்சென்ற தில்லையம்பலம், கனகம்மாவின்(ஒட்டன் குளம், துணுக்காய்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தேவராசா புஷ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெனோதன், ஆருத்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலசேகரம்- காலஞ்சென்ற லீலாவதி, நவரத்தினராசா- மனோரஞ்சிதம், குமாரசேகரம்- காலஞ்சென்ற சரஸ்வதி, சந்திரசேகரம்- சாந்தினி, மகேஸ்வரி- மகாலிங்கம், பரமேஸ்வரி– சிவநாதன், கனகமணி- குகநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற சண்முகரத்தினம்- சிவபாக்கியம், பாலசிங்கம்- கமலகுமாரி ஆகியோரின் அன்பு மருமகனும்,
லாவண்யா , ஜெகதீபா(ஜெனி), சுரேகா, சந்திரிக்கா, காயத்திரி, வனஜா, வினுசிகா, கோவர்த்தனன், நஜீந்தனன் மற்றும் சுபாஷினி, பகீரதன், சுகந்தன், துஷா காலஞ்சென்றவர்களான யசிந்தினி, வாகீஷன் மற்றும் டிலக்க்ஷனா, டினுஷா, மிதுஷனா, மதுஷனா, சங்கீதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,.
கணேஷ்வரன், கேதீஷ்வரன், புசர்னா காலஞ்சென்றவர்களான இராஜேஷ்வரன், இந்திராணி மற்றும் ஜனனி, டினேஷ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.