Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JUL 1960
இறப்பு 14 AUG 2021
அமரர் கிரிஷ்டபேள் அதிஷ்ட்டராணி ஜெரார்ட்
NHS Staff Nurse
வயது 61
அமரர் கிரிஷ்டபேள் அதிஷ்ட்டராணி ஜெரார்ட் 1960 - 2021 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கிரிஷ்டபேள் அதிஷ்ட்டராணி ஜெரார்ட் அவர்கள் 14-08-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் இறையடி ஏய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு அருளம்பளம் அதிர்ஷ்டம் திருமதி விமலேஷ்வரி டாயனியல் அதிர்ஷ்டம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும், திருமதி பேள் சம்பூர்ணம், காலஞ்சென்ற திரு சம்பூர்ணம் நிக்லஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திரு ஜெரால்ட் பிறெம்குமார் சம்பூர்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமதி கிலேடிஸ் அதிஷ்டவதி(ராசாத்தி) அவர்களின் அன்புச் சகோதரியும்,

Abilasha, Shobana ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திரு துஷயந்தன் ஆனந்தசிவா(western jewellers- Colombo), திரு லிடிஷன் ஸ்பிரித்தியோன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இலங்கையைச் சேர்ந்த திருமதி விக்னேஸ்வரி ஆனந்தசிவா, காலஞ்சென்ற திரு ஆனந்தசிவா, திரு ஸ்பிரித்தியோன், திருமதி றோஸ்மேரி ஸ்பிரித்தியோன் ஆகியோரின் அன்பு சம்மந்தியும்,

சந்தியாகு சதானந்தம் பாக்கியராஜா, சில்வஷ்டர் விஜயகுமார், ஜெயந்தி தேவதாஸ், பேர்னடெற் ஜெயச்சந்திரா, மேரிலுமின் விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜோர்ஜி ஜக்சன் பாக்கியராஜா(Georgie Jackson) மற்றும் குளோரி பிறிசில்லா ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

Tasha, Akshera, Jasmina மற்றும் Atarah ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: Geard Premkumar Sampoornam- Husband

தொடர்புகளுக்கு

பிறெம் ஜெரால்ட் - கணவர்
ஜோர்ஜி - பெறாமகன்
ரவி - சகோதரன்
விஜயகுமார் - மைத்துனர்

Photos

No Photos

Notices