
யாழ். செட்டிச்சோலை அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட அதிசயவனிதா சீவரட்ணம் அவர்கள் 14-04-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மனோன்மனி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சரவணமுத்து சீவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜெயந்தி, தர்ஷிக்கா, சுதந்தி, கம்ஷத்வனி, சுமித்ரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவாநந்தன், பிரகாஷ், அருள்முரளி, சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோபியா, பிரதீபா, அபிலஷா, சிந்து, பிரவீணா, லஜிவன், ருத்திக்கா, மதீஷா, லக்சிக்கா, கிஷான், கிருத்திகா, ஷாருக்கா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 19 Apr 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 20 Apr 2025 8:00 AM - 9:30 AM
- Sunday, 20 Apr 2025 9:30 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479207383
- Mobile : +14164186410
- Mobile : +14166840478
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கன்றோம்