Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 JAN 1939
இறப்பு 21 JUL 2025
திருமதி அதிஷ்டலட்சுமிதேவி வனததாசன்
வயது 86
திருமதி அதிஷ்டலட்சுமிதேவி வனததாசன் 1939 - 2025 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அதிஷ்டலட்சுமிதேவி வனததாசன் அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகைய்யா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி விஸ்வலிங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

வனததாசன்(Retired Postmaster) அவர்களின் அன்பு மனைவியும்,

வனிதா, விஜயா, சுகித்ரா, கௌசல்யா, கோணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறி, காலஞ்சென்ற நவம், ரஞ்சன், அழகு, கோபி, விஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அற்புதநாதன், சற்குணபூஷணி, செண்பகமலர், சூரியகாந்தி, கதிர்காமசோதி, அருட்புவனம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சாருஷா, ரஜீன், விஜீன், ரக்‌ஷனா, சுதர்சன், சாரஞ்சன், ரித்தீஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

இசை, கயல் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs. Athisdaledchumidevi Vanathathasan was born in Point Pedro, Jaffna, Sri Lanka and lived in Trincomalee, Sri Lanka, London, UK, peacefully passed away on 21st July 2025.

She was the beloved daughter of late Murugiah & late Puvaneswari, loving daughter in law of late Mr & Mrs. Viswalingam.

Devoted wife of Vanathathasan(Retired Postmaster).

Beloved mother of Vanitha, Vijaya, Sugithra, Kausalya and Koneswaran.

Loving mother in law of Shree, late Navam, Ranjan, Alagu, Gobi, Viji.

Devoted sister of Arputhanathan, Sargunapooshani, Senbagamalar, Sooriyaganthi, Kathirkamasothi, Arutpuvanam.

Beloved grand mother of Sarusha, Rajeen, Vijeen, Rakshana, Sutharsan, Saranjan, Rithish.

Loving great grand mother of Isai, Kayal.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோணேஷ் - மகன்
வனிதா - மகள்
சாரு - பேத்தி
சிறி - மருமகன்
விஜயா - மகள்
கௌசல்யா - மகள்
அழகராஜா - மருமகன்
விஜி - மருமகள்