1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
மன்னார் உயிர்த்தராசன் குளத்தினைப் பிறப்பிடமாகவும், பெரிய கட்டைக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட அதிரியாம்பிள்ளை றீற்றம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்துமாதம் சுமந்துபெற்ற என் அன்புத் தாய்க்கு
ஆயிரம் தான் படைத்தாலும்
என் அன்பு அம்மாவின் பெருமைக்கு
ஆயிரம் பூக்கள் தூவுமே
ஆண்டொன்று ஆனதுவோ அன்னையவள் பிரிந்து?
கண்களில் தாரையாய் நீரது வழிந்தோட நீங்கள்
விண்ணகம் விரைந்து சென்றதேனோ – மண்ணில்
புண்பட்ட நெஞ்சங்களாகி நாம் துடிக்கிறோமம்மா!
சட்டென வந்த காலன் சடுதியாய் உன் உயிரை
ஏன் தானோ எடுத்து சென்றான்
அம்மா நீ மறைந்து ஓராண்டு போனதென்ன
உன்னை நினைத்து எங்கள் நெஞ்சம் துடிப்பதென்ன
ஓராண்டென்ன ஆண்டுகள் ஆயிரமாகட்டும்
மறப்போமா உன்னை!
உன் அன்பு முகத்தை அம்மா ...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!