Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 FEB 1960
இறப்பு 20 FEB 2020
அமரர் ஆதீசன் அருட்சோதி
வயது 60
அமரர் ஆதீசன் அருட்சோதி 1960 - 2020 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஆதீசன் அருட்சோதி அவர்கள் 20-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Dr.அருட்சோதி, இந்திராதேவி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற அம்பிகா கிரஹாம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

கிரஹாம் வோக் அவர்களின் அன்பு மைத்துனரும்,

Phelan அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices