அமரர் அசோகமாலாதேவி ஜெயராமசந்திரன்
                            (சந்திரா)
                    
                    
                MA, M.phill, முன்னாள் கணித ஆசிரியை- வேலணை நடராசா வித்தியாலயம், சரவணை நாகேஸ்வரி வித்தியாலயம், திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரி, சண்முகநாதன் மகாவித்தியாலயம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, முன்னாள் உப அதிபர்- முகத்துவாரம் இந்து கல்லூரி
            
                            
                வயது 67
            
                                    
            
        
            
                அமரர் அசோகமாலாதேவி ஜெயராமசந்திரன்
            
            
                                    1953 -
                                2020
            
            
                சரவணை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Asokamalathevi Jeyaramachandiran
            
            
                                    1953 -
                                2020
            
        
                            என் பிரிய சிநேகிதியே, எம்மைவிட்டு நீ பிரிந்து விட்டாய் என்ற செய்தியால் என்மனம் ஆறாத்துயரடைகிறது. அண்மைக்காலங்களில், உன்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும், முடியவில்லை. உன் சிறந்த குணநலன்களால் என் மனதில் என்றும் நீ நிறைந்திருப்பாய். உன் ஆன்மா நிலைபேறடைய என்றும் பிரார்த்திக்கறேன். உன் அன்புத் தோழி திலகவதி.
Write Tribute