அமரர் அசோகமாலாதேவி ஜெயராமசந்திரன்
                            (சந்திரா)
                    
                    
                MA, M.phill, முன்னாள் கணித ஆசிரியை- வேலணை நடராசா வித்தியாலயம், சரவணை நாகேஸ்வரி வித்தியாலயம், திருகோணமலை சென்.ஜோசப் கல்லூரி, சண்முகநாதன் மகாவித்தியாலயம், சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி, முன்னாள் உப அதிபர்- முகத்துவாரம் இந்து கல்லூரி
            
                            
                வயது 67
            
                                    
            
        
            
                அமரர் அசோகமாலாதேவி ஜெயராமசந்திரன்
            
            
                                    1953 -
                                2020
            
            
                சரவணை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Asokamalathevi Jeyaramachandiran
            
            
                                    1953 -
                                2020
            
        
                            ஊன்றுகோல் இன்று உடைந்ததால் ஊனமுற்றவராய் நாமானோம் உதவிடும் கரம் ஓய்ந்ததினால் உலகின் ஓர் மூலையில் உலை ஏறவில்லை இலகிய உங்கள் இதயம் இயங்க மறுத்ததால் இத்தனை உறவுகளின் கண்களும் குளமாகி இயற்கையையும் இறைவனையும் நொந்து நிற்கின்ற வேளைதனில் நியதி இதுவென்று நிம்மதியடைய நித்திய தேவனே இரங்கியருள் செய்திடுவீர்
Write Tribute