யாழ். மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario வை வதிவிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் சவிரிப்பிள்ளை 23-03-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற மிக்கேல் ஆசீர்வாதம், ஆசீர்வாதம் எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை சவிரிமுத்து(மூப்பர்), சவிரிமுத்து விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மொனிக்கா அவர்களின் அன்புக் கணவரும்,
அனற் வேஜினி(பிரான்ஸ்), அருட்தந்தை எட்மன்ட் றெஜினோல்ட் அ.ம.தி(டென்மார்க்), ஐறின் வேஜினி(பிரான்ஸ்), டொறின் வேஜினி(இந்தியா), மேளின் வேஜினி(கனடா), காலஞ்சென்ற அன்ரன் கிறிஸ்ரினோல்ட், நியூட்டன் மெறினோல்ட்(கனடா), நோமன் ஜஸ்ரினோல்ட்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றேமன்ட் சாள்ஸ்(இராகதாஸ்- பிரான்ஸ்), காணிக்கைநாதன்(பிரான்ஸ்), இக்னேசியஸ்(கனடா), மறீனா(கனடா), வசந்தி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிறிஸ்ரினோல்ட், ஜெனின், ஜெறினோல்ட், அறோன், மெலீனா, சேறா, ஜொய்னோல்ட், ஜொய்லீன், தனபாரதி, மேரி லொய்சா, செறீனா, செலீனா, மைறன், வறோன், ஒலிவியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான கிறிஸ்தீனாப்பிள்ளை, மேரிப்பிள்ளை, மரியப்பிள்ளை(ஆச்சிப்பிள்ளை), லூர்த்தம்மா(பாக்கியம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான இராயப்பு(தம்பிமுத்து), சிறில், இராயப்பு, பஸ்தியாம்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, சூசைப்பிள்ளை, மேரிப்பிள்ளை, எலிசபெத் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Friday Viewing Live Link: Click Here
Saturday Funeral Live Link: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 30 Mar 2023 5:00 PM - 9:00 PM
- Friday, 31 Mar 2023 5:00 PM - 9:00 PM
- Saturday, 01 Apr 2023 10:00 AM
- Saturday, 01 Apr 2023 11:30 AM
- Saturday, 01 Apr 2023 12:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My deepest sympathies and prayers to Monica aunty and Fr. Reginald and all the children. You are all in my prayers. Fr. Amirthakumar Ottawa