1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 APR 1964
இறப்பு 30 SEP 2020
அமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன் (சிறி)
வயது 56
அமரர் ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன் 1964 - 2020 செம்பியன்பற்று வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். செம்பியன்பற்று வடக்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆசீர்வாதம் ஜோர்ச் அன்ரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை
அனுதினமும் அரவணைத்தாய்
அல்லும் பகலும் அயராமல் எமை காத்தாய்
உலகுக்கு நீ உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்

உயிரிலும் உணர்விலும்
ஒன்றாக கலந்திருந்தாய்
உயிர் உள்ள வரை உங்களோடு
இருப்பேன் என்றாய்
ஒன்றுக்கும் கலங்கவில்லை
நாம் உன்னோடு இருந்தவரை

பாதையோர மரங்களின் நிழலைப்போல
உமது பாசம் நிறைந்த செயல்கள்
எமது ஞாபகங்களில் எப்போதுமே நிலைத்திருக்கும்..!!

இந்த மண்ணைவிட்டு உங்கள்
உடல் மட்டும் தான் சென்றதப்பா - உங்கள்
ஆத்மா என்றென்றும் எங்களுடன்..!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 30 Sep, 2020
நன்றி நவிலல் Thu, 29 Oct, 2020