யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், சுவிஸ் Romanshorn ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆசீர்வாதம் அற்புதராஜா அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சொலமன் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிளசிடா சுகந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
அல்வின், அகுஸ்ரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனபாலசிங்கம்(இருபாலை), காலஞ்சென்ற வரதராசா, பிறேமாவதி(கோப்பாய்), ஆனந்தராசா(சுவிஸ்), வின்சன்ராசா(சுவிஸ்), ஜேசுதாசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் திருவுடலை பார்வையிட விரும்புபவர்கள் எந்த நேரமும் பார்வையிட முடியும் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 14 Aug 2024 10:00 AM
- Wednesday, 14 Aug 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I am thankful to have shared memories with you. I will miss all of them truly and your impact on our family.