பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அஷ்வினி கெங்காதரன் அவர்கள் 26-02-2024 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், செல்லப்பா கனகம்மா தம்பதிகள் மற்றும் சின்னையா ஞானாம்பிகை தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,
கெங்காதரன் ஜெகதீஸ்வரி(சாந்தி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
சாமினி(பிரான்ஸ்), மெலானி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விக்னேஸ்வரி(ரதி) சிவசேகரம், காலஞ்சென்ற கேதீஸ்வரி பேரின்பராஜா, துரைராசா செல்வராணி, இராசரத்தினம் இராசலக்ஷ்மி, மகாதேவா மணிமேகலை ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
காலஞ்சென்ற தினேசன், நிருஷன், அனோஜன், வினோதன், கோஷிதன், இராசகுமார், இராம்குமார், இரவீந்திரகுமார், சாரங்கன், தனுஷன் ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,
கமலாதேவி சிவதாஸ் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
லவன், சிவகரன், சிவகாந்தன், சிவசங்கர், சிவகுமார், சிவாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 05 Mar 2024 3:30 PM - 4:30 PM
- Wednesday, 06 Mar 2024 3:30 PM - 4:30 PM
- Thursday, 07 Mar 2024 3:30 PM - 4:30 PM
- Friday, 08 Mar 2024 9:30 AM - 11:30 AM
- Friday, 08 Mar 2024 1:00 PM - 2:30 PM
What a beautiful child, accept my deepest sympathies.. Very sad to hear about her death..